கொனேரு ஹம்பி - உலக துரித முறை செஸ் சாம்பியன்ஷிப்
December 31 , 2019
1793 days
801
- ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற உலக மகளிர் துரித முறை செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பி வெற்றி பெற்றார்.
- சீனாவின் லீ டிங்ஜிக்கு எதிராக ஆர்மெக்கெடோன் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இவர் இந்தப் பட்டத்தை வென்றார்.
- 2017 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு துரித முறைப் போட்டியில் தங்கத்தை வென்ற தற்போதைய இரண்டாவது இந்தியர் ஹம்பி மட்டுமே ஆவார்.
- உலக துரித முறை செஸ் சாம்பியன்ஷிப் என்பது 1987 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஒரு செஸ் போட்டியாகும்.
Post Views:
801