TNPSC Thervupettagam

கொனேரு ஹம்பி - உலக துரித முறை செஸ் சாம்பியன்ஷிப்

December 31 , 2019 1665 days 755 0
  • ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற உலக மகளிர் துரித முறை செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பி வெற்றி பெற்றார்.
  • சீனாவின் லீ டிங்ஜிக்கு எதிராக ஆர்மெக்கெடோன் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இவர் இந்தப் பட்டத்தை வென்றார்.
  • 2017 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு துரித முறைப்  போட்டியில் தங்கத்தை வென்ற தற்போதைய இரண்டாவது இந்தியர் ஹம்பி மட்டுமே ஆவார்.
  • உலக துரித முறை  செஸ் சாம்பியன்ஷிப் என்பது 1987 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஒரு செஸ் போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்