TNPSC Thervupettagam

கொரோனாவைக் கண்டறியும் முகக் கவசம்

July 6 , 2021 1148 days 539 0
  • ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் புதிய முகக் கவசம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
  • இந்த முகக் கவசத்தை அணிபவருக்கு கோவிட்-19 தொற்று இருந்தால் இது சுமார் 90 நிமிடங்களில் அதனைக் கண்டறிந்து விடும்.
  • இந்த முகக் கவசமானது ஹார்வர்டு மற்றும் மாசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில் உயிரியல் ரீதியில் உந்தப் பட்ட பொறியியலுக்கான வைஸ் என்ற நிறுவனத்தின் பொறியியல் வல்லுநர்களால் வடிவமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்