TNPSC Thervupettagam

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான ஐக்கிய இராஜ்ஜியத்தின் உத்தி

March 18 , 2020 1621 days 512 0
  • பிரதமரான போரிஸ் ஜான்சனின் கீழ் உள்ள ஐக்கிய இராஜ்ஜிய அரசானது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக “ஹெர்டு இம்யுனிட்டி” (குழு நோய் எதிர்ப்பு சக்தி) என்ற ஒரு உத்தியைப் பின்பற்றியுள்ளது.

ஹெர்டு இம்யுனிட்டி

  • குழு நோய் எதிர்ப்பு சக்தியானது தடுப்பூசிகள் மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதன் மூலமாகவும் அடையப் படுகின்றது.
  • அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குத் தடுப்பூசி போடும் போது, தடுப்பூசி போடாதவர்களும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறுகின்றார்கள்.
  • தொற்றுநோய்களில் கூட, குறிப்பிட்ட காலப் பகுதியில், பெரும்பான்மையான மக்கள் நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறும்போது, அதன் பரவலின் அளவானது குறைகின்றது.
  • இது ஐக்கிய இராஜ்ஜியத்தில் "குழு நோய் எதிர்ப்பு சக்தி" என்று பின்பற்றப்படும் ஒரு உத்தியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்