February 19 , 2024
280 days
451
- தொல்லியல் ஆய்வாளர்கள், உளுந்தூர்பேட்டை அருகே எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பத்தைக் கண்டெடுத்துள்ளனர்.
- இது 1,200 ஆண்டுகள் மிகப் பழமையானது என்றும் அது வழிபாட்டிற்குப் பயன்படுத்தப் பட்டது என்றும் உறுதி செய்துள்ளனர்.
- இந்த சிலை எட்டு கைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளதால், இது பல்லவர் காலத்தில் எட்டாம் நூற்றாண்டின் போது உருவாக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.
- இப்பகுதியில் காணப்படும் மற்ற எட்டாம் நூற்றாண்டு கொற்றவை சிற்பங்களுடன் ஒப்பிடுகையில் இந்த சிற்பத்தின் கிரீடம் தனித்துவம் வாய்ந்தது.
Post Views:
451