TNPSC Thervupettagam

கொல்கத்தா புத்தகக் கண்காட்சி 2020

February 3 , 2020 1637 days 622 0
  • கொல்கத்தா புத்தகக் கண்காட்சி – 2020ன் 44வது பதிப்பானது கொல்கத்தாவில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த நிகழ்வில் ரஷ்யா ஒரு "முதன்மை நாடாக" கலந்து கொண்டிருக்கின்றது.
  • கூகை ஆந்தைகள், புல் ஆந்தைகள் மற்றும் முகமூடி ஆந்தைகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வகை பறவை இனங்கள் முதல் முறையாக இந்தப் புத்தகக் கண்காட்சியின் அதிகாரப் பூர்வ சின்னமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டன.
  • 2020 ஆம் ஆண்டு இந்தப் புத்தகக் கண்காட்சியின் கருப்பொருள் “ரஷ்யா” என்பதால் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆனது “ரஷ்யா தினமாகக்” கொண்டாடப் படுகின்றது.
  • இந்தப் புத்தகக் கண்காட்சியில் மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜி ‘CAA, NRC, NPR ஆகியவற்றை நாங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்லுகின்றோம்?என்ற தனது புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்