TNPSC Thervupettagam

கொள்கை வடிவமைக்கும் குழுக்களின் வலையமைப்பிற்கான ஆசியான் – இந்தியா அமைப்பின் 6வது வட்ட மேசை மாநாடு

August 28 , 2020 1460 days 518 0
  • கொள்கை வடிவமைக்கும் குழுக்களின் வலையமைப்பிற்கான ஆசியான் – இந்தியா அமைப்பின் 6வது வட்ட மேசை மாநாடானது காணொலி வழியாக நடத்தப்பட்டது.
  • இந்த வட்ட மேசை மாநாட்டின் கருத்துரு, ஆசியான்-இந்தியா; கோவிட் – 19 தொற்றிற்குப் பின்பான காலத்தில் பங்களிப்பை வலுப்படுத்துதல்என்பதாகும்.
  • இது கொள்கை வடிவமைக்கும் குழுக்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், அறிஞர்கள், ஊடகம் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்டுள்ளது.
  • இது எதிர்கால ஒத்துழைப்பிற்கான வழிமுறைகள் குறித்து அரசிற்கு கொள்கை ரீதியிலான தரவுகளை அளிப்பதற்காக 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற 7வது ஆசியான்இந்தியா மாநாட்டின் (தாய்லாந்தில் நடைபெற்ற) போது ஏற்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்