TNPSC Thervupettagam

கொள்ளை நோய்

June 21 , 2022 889 days 609 0
  • சமீபத்திய ஆய்வின்படி, கொள்ளை நோய் என்பது 1338-1339 ஆம் ஆண்டில் நவீனகால வடக்கு கிர்கிஸ்தானில் தோன்றியது.
  • 1346 முதல் 1353 ஆம் ஆண்டு வரையில் மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பரவிய புபோனிக் பிளேக் நோயை கொள்ளை நோய் என்ற சொல் குறிக்கிறது.
  • யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் கொள்ளை நோய் ஏற்பட்டது.
  • இது கொறித்துண்ணிகளால் பரப்பப்படும் உண்ணிகளால் பரவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்