TNPSC Thervupettagam

கொழும்பு துறைமுகம்

May 30 , 2019 1912 days 651 0
  • இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் உள்ள கிழக்கு சரக்கு கொள்கலன் முனையத்தை (ECT - East Container Terminal) கூட்டாக மேம்படுத்த இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவை ஒரு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • ECT ஆனது கொழும்புவில் உள்ள சீனாவினால் நிதியளிக்கப்படும் சர்வதேச நிதியியல் நகரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இது துறைமுக நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • முக்கியமான இடத்தில் அமைந்துள்ள ECTயில் நடைபெறும் பரிமாற்றத் தொழிலில் (வணிகப் பரிமாற்றம்) 70 சதவிகிதத்திற்கும் மேல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்