TNPSC Thervupettagam

கோகா தாஹேஜ் ரோ-பாக்ஸ் படகுச் சேவை

October 31 , 2018 2090 days 683 0
  • சௌராஷ்டிராவில் உள்ள கோகாவையும் தெற்கு குஜராத்தில் உள்ள தாஹேஜ்ஜையும் இணைக்கும் படகுச் சேவையான ரோ-பாக்ஸ் (RO-PAX/ roll on/off passenger) என்ற படகுச் சேவையை குஜராத் முதல்வர் தொடங்கி வைத்திருக்கின்றார்.
  • பாவ்நகரின் கோகாவில் உள்ள RORO (Roll On – Roll Off) முனையத்தில் இருந்து முதலாவது படகுப் பயண அமைப்பு துவக்கி வைக்கப்பட்டது. இது காம்பே வளைகுடா வழியாக செல்லும்.
  • இந்த சேவை சூரத்தைச் சேர்ந்த இண்டிகோ கடல்பாதைகள் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தாலும் குஜராத் கடல்சார் மன்றத்தாலும் இணைந்து அரசு - தனியார் பங்களிப்பு மாதிரியின் மூலம் இயக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்