TNPSC Thervupettagam

கோக்போரோக் மொழி

September 5 , 2023 319 days 253 0
  • கோக்போராக் மொழிப் பிரச்சினையானது, கோக்போரோக் மொழிக்குப் பயன்படுத்தப் பட்ட எழுத்து வடிவினை சார்ந்ததாக உள்ள நிலையில்  இது திரிபுராவில் பல தசாப்தங்களாக விவாதத்திற்கு உரியதாக உள்ளது.
  • கோக்போராக் மொழிக்காக வங்காளம் மற்றும் ரோமானிய எழுத்துகள் அதில் பெரும் அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளன.
  • ரோமானிய எழுத்து வடிவப் பயன்பாட்டிற்கான கோரிக்கை சமீபத்திய ஆண்டுகளில் உத்வேகம் பெற்றுள்ளது.
  • கோக்போராக் மொழியானது வங்காள மொழியுடன் சேர்த்து திரிபுராவின் அதிகாரப் பூர்வ மொழிகளில் ஒன்றாக உள்ளது.
  • இது வடகிழக்கு இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் சுமார் 1 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு சீன-திபெத்திய மொழியாகும்.
  • இது திரிபுராவில் பேசப்படும் பல பேச்சுவழக்கு மொழிகளுடன் ஒப்பீட்டளவில் ஒன்றி இருக்கும் மொழியாகும்.
  • இது திரிபுராவின் 19 பழங்குடியினச் சமூகங்களில் பெரும்பாலானவற்றின் இணைப்பு மொழியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்