கோடைகால சங்கிராந்தி - ஜூன் 21
June 23 , 2024
154 days
226
- வடக்கு அரைக்கோளத்தில் ஜூன் 20 முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை கோடைகால சங்கிராந்தி ஏற்படுகிறது.
- சங்கிராந்தி தினத்தில், வடக்கு அரைக்கோளம் அதிகபட்ச பகல் நேரத்தைக் கொண்டு உள்ளது.
- பூமியின் சாய்வின் காரணமாக தெற்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிகக் குறுகிய நாள் பதிவாகிறது.
- ஜூன் மாத சங்கிராந்தியானது வடக்கு அரைக்கோளத்தில் கோடையின் வானியல் ரீதியான முதல் நாளைக் குறிப்பதால் பிரபலமானதாகும்.
- ஜூன் மாத சங்கிராந்தி நாளில், வடக்கு அரைக்கோளமானது அதிக நேர்கோணத்தில் சூரிய ஒளியைப் பெறுகிறது.
Post Views:
226