TNPSC Thervupettagam

கோடைக்காலத்தின் நீண்ட பகல் நாள் - ஜூன் 21

June 22 , 2019 1984 days 1022 0
  • இவ்வருடத்தின் ஜூன் மாதம் 21 ஆம் நாளானது 2019 ஆம் ஆண்டின் நீண்ட பகலை உடைய நாளாகும்.
  • பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகளுக்கு இது கோடைக்காலத்தின் தொடக்கமாகும்.
  • பூமியின் வரலாற்றில் மிக நீண்ட நாளானது 1912 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாக அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
  • சூரியனானது கடக ரேகை அல்லது 23.5 வட அட்ச ரேகைக்கு மேல் நேரடியாக இருக்கும் போது கோடைக்காலத்தின் நீண்ட பகல் ஏற்படுகின்றது.
  • வடக்கு அரைக் கோளத்தில் அதிகபட்சமான சூரிய ஒளி விழும் நாளானது எந்தவொரு வருடத்திலும் பொதுவாக ஜூன் 20, 21 அல்லது 22 அன்று நிகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்