TNPSC Thervupettagam

கோட்டூர் யானைகள் புனர்வாழ்வு மையம்

November 8 , 2020 1353 days 553 0
  • கோட்டூர் யானைகள் புனர்வாழ்வு மையமானது கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.
  • யானைகளுக்கான உலகின் மிகப்பெரிய நல மற்றும் சீராக்க மையம் இதுவாகும்.
  • இந்தத் திட்டமானது நெய்யார் அணைப் பகுதியில் பல்வேறு நீர்த் தேக்கங்கள் மற்றும் தடுப்பு அணைகளின் கட்டுமானத்தையும் உள்ளடக்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்