TNPSC Thervupettagam

கோதுமை, வெங்காய விதைகள் ஏற்றுமதி

May 18 , 2022 794 days 374 0
  • உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதைக் காரணம் காட்டி, அரசாங்கம் கோதுமை ஏற்றுமதியை "தடை" செய்துள்ளது.
  • இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமானது வெங்காய விதைகளின் ஏற்றுமதியை "தடை செய்யப்பட்ட" பிரிவின் கீழ் சேர்த்துள்ளது.
  • இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு கோதுமையை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும்.
  • மனிதாபிமான அடிப்படையில் சமீபத்தில் இந்தியாவில் இருந்து அதிக அளவிலான கோதுமைப் பொருட்களைப் பெற்ற ஆப்கானிஸ்தானைத் தவிர்த்து, இந்தியாவிடம் இருந்து அதிகளவில் கோதுமையை இறக்குமதி செய்யும் மற்றொரு பெரிய இறக்குமதி நாடாக வங்காளதேசம் உள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 7 மில்லியன் டன் கோதுமையை உற்பத்தி செய்தது.
  • அதில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தினை வங்காளதேசம் இறக்குமதி செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்