TNPSC Thervupettagam

கோனார்க் கோவில் நகரம்

March 8 , 2022 867 days 583 0
  • கோனார்க் கோவில் நகரினை 100% சூரிய நகரமாக மாற்றுவதற்கு ஒடிசா திட்டம் இட்டுள்ளது.
  • இது கங்கை வம்சத்தின் ஒரு மாபெரும் அரசரான முதலாம் நரசிம்ம தேவரால் கட்டமைக்கப் பட்டது.
  • இந்தக் கோவிலானது 1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
  • இக்கோவிலானது ‘பிளாக் பகோடா’ (கறுப்பு கோவில்) எனவும் அழைக்கப்படுகிறது.
  • அதே போல, பூரி நகரிலுள்ள ஜகன்னாதர் கோவில் வெள்ளை கோவில் என அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்