TNPSC Thervupettagam

கோப்பா அமெரிக்கா

July 7 , 2019 1842 days 643 0
  • கோப்பா அமெரிக்கக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் பெரு நாட்டை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி தென் அமெரிக்காவின் சாம்பியனாக பிரேசில் விளங்குகின்றது.
  • இது கடந்த 12 ஆண்டு காலத்தில் இத்தொடரை முதன்முறையாக வென்றுள்ளது.
இது பற்றி
  • 1916 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கோப்பா அமெரிக்கப் போட்டியானது உலகின் மிகப் பழமையான சர்வதேசக் கண்டக் கால்பந்துப் போட்டியாகும்.
  • 2019 ஆம் ஆண்டின் கோப்பா அமெரிக்கப் போட்டியானது இத்தொடரின் 46-வது பதிப்பாகும்.
  • இந்தப் போட்டி பிரேசிலில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்