TNPSC Thervupettagam

கோயம்புத்தூர் குறிச்சி ஏரி

October 1 , 2023 293 days 226 0
  • கோயம்புத்தூரில் உள்ள ஒரு நகர்ப்புற குளத்தில் கிரேட்டர் சாண்ட் ப்ளோவர் – பெரிய மணல் கொத்திப் பறவை (சாராடிரியஸ் லெஸ்சேநவுல்டி) தென்பட்டுள்ளது.
  • இது பொதுவாக கடற்கரைகளில் வசிக்க விரும்பும் நீண்ட தூரம் பயணிக்கும் வலசைப் போகும் பறவையாகும்.
  • மத்திய ஆசியாவில் ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலும், துருக்கியில் மார்ச் மாத இறுதி முதல் மே மாத இறுதி வரையிலும், அர்மேனியாவில் ஜூன் மாத இறுதி வரையிலும் தனது இனப்பெருக்கக் காலத்தினைக் கழிக்கும்.
  • இனப்பெருக்கத்திற்குப் பிறகு குளிர்காலங்களில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியப்  பெருங் கடல்களின் கரையோரங்களில் வசிக்கும்.
  • சமீபத்தில், ஆர்க்டிக் பகுதியில் இனப்பெருக்கம் செய்யும் கரையோரப் பறவையான செங்கழுத்து உள்ளான் பறவை (ஃபாலரோப் லோபட்டஸ்) குறிச்சி ஏரியில் தென்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்