TNPSC Thervupettagam

கோல்டன் சிட்டி கேட் சுற்றுலா விருதுகள் 2023

March 18 , 2023 491 days 252 0
  • கோல்டன் சிட்டி கேட் சுற்றுலாப் பல்லூடக விருதுகளானது, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகள் தொடர்பான பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப் படுகின்றன.
  • ITB பெர்லின் எனப்படும் உலகின் முன்னணி சுற்றுலா வர்த்தகக் கண்காட்சியில் இந்த வருடாந்திர விருது விழா நடைபெறுகிறது.
  • இந்தியாவின் சுற்றுலாத் துறை அமைச்சகமானது, ‘தொலைக்காட்சி/சர்வதேச வணிக திரைப்படம் மற்றும் சர்வதேச நாடு’ என்ற பிரிவில் தங்கம் & வெள்ளி நட்சத்திர விருதுகளைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்