TNPSC Thervupettagam

கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது – 2020

December 16 , 2020 1363 days 578 0
  • இந்த விருதானது ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, தீவுகள் மற்றும்  தீவு நாடுகள், வட அமெரிக்கா மற்றும் தெற்கு & மத்திய அமெரிக்கா ஆகிய உலகின் 6 புவியியல் பகுதிகளிலிருந்தும் தலா ஒருவருக்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப் படுகின்றது.
  • இது பசுமை நோபல் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இந்த விருதானது கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டுமேன் என்ற ஒரு சுற்றுச்சூழல் அமைப்பினால் வழங்கப்படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டின் விருதுப் பட்டியல் பின்வருமாறு
    • சிபெசி ஏசிகியல், கனடா
    • கிறிஸ்டல் ஆம்ப்ரோஸ், பஹாமாஸ்
    • லேடி பெச், மெக்சிகோ
    • லூசி பின்சன், பிரான்ஸ்
    • நெபோன்டி  நென்குய்மோ, ஈகுவடார்
    • பால் செயின் வா, மியான்மர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்