TNPSC Thervupettagam
May 29 , 2021 1154 days 523 0
  • 2021 ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் ஸ்டீவி விருது விழாவில் Spice Health அமைப்பானது கோல்டு ஸ்டீவி விருதினை (Gold Stevie)  வென்றுள்ளது.
  • ஸ்பைஸ் ஹெல்த் என்பது Spice Jet நிறுவனத்தின் விளம்பரதாரர் அமைப்பினால் நிறுவப்பட்ட ஒரு சுகாதார நிறுவனமாகும்.
  • இந்த நிறுவனத்திற்கு கோவிட் – 19 தொற்றுகாலத்தில்மதிப்புமிக்க மருத்துவ  ரீதியிலான புதுமைகளைஉருவாக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்