TNPSC Thervupettagam

கோள்களின் அணிவகுப்பு

June 5 , 2022 812 days 456 0
  • புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்கள் ஜூன் மாதத்தின் விடியற் காலை வானத்தில் ஓர் அரிய வானியல் நிகழ்வாக ஒரே நேர்க்கோட்டில் வர உள்ளன.
  • புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவை கடைசியாக இதே போன்று ஒரே நேர்க் கோட்டில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வந்தன.
  • முன்னதாக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் வெள்ளி, வியாழன், செவ்வாய் மற்றும் சனி ஆகிய நான்கு கிரகங்கள் 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேர்க் கோட்டில் வந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்