TNPSC Thervupettagam

கோள்களுக்கிடையேயான அதிர்ச்சியை அளவிடுதல்

August 24 , 2019 1793 days 655 0
  • சமீபத்தில், நாசாவின் காந்த மண்டல பன்மை அளவுத் திட்டமானது (Magnetospheric Multiscale - MMS) கோள்களுக்கிடையேயான அதிர்ச்சியின் முலாவது உயர் தெளிவுத் திறன் அளவீடுகளைச் செய்துள்ளது.
  • கோள்களுக்கிடையேயான அதிர்ச்சி என்பது மோதலற்ற அதிர்ச்சியின் ஒரு வகையாகும்.
  • இங்கு துகள்கள் நேரடியாக ஒன்றோடொன்று இணைவதற்குப் பதிலாக மின்காந்தப் புலன்களின் வழியாக ஆற்றலை மாற்றுகின்றன.
  • இந்த அதிர்ச்சிகள் சூரியனால் வெளியிடப்படும் துகள்கள் மற்றும் மின்காந்த அலைகளால் ஆனவை.
  • இந்த நிகழ்வானது மீயொளிர் விண்முகில், கருந்துளை மற்றும் தொலை தூரத்தில்  உள்ள நட்சத்திரங்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றது.

Image result for Measuring Inter Planetary Shock

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்