இது கோவிட்-19 தடுப்பூசியின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக WHO, GAVI கூட்டணி, தொற்றுநோய்களுக்காக ஆயத்தமாதல் மற்றும் புத்தாக்கங்கள் கூட்டமைப்பு (Coalition for Epidemic Preparedness Innovations) ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
இப்போது வரை, கிட்டத்தட்ட 189 நாடுகள் இந்த கோவாக்ஸ் சேவையில் சேர்ந்துள்ளன.
அமெரிக்காவானது இந்த கோவாக்ஸ் முன்னெடுப்பில் பங்கேற்கவில்லை.
2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 2 பில்லியன் மருந்துகளை உற்பத்தி செய்வதே இதன் குறிக்கோளாகும்.
இதன் மூலம் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் குறைந்தது அரை பில்லியன் விழுங்கு என்ற அளவிற்கு கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெறும் என்று உலக சுகாதார நிறுவனம் நம்புகிறது.