TNPSC Thervupettagam

கோவா-தகவல் தொழில்நுட்ப தினம் (Information Technology IT)

July 16 , 2018 2265 days 574 0
  • கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் “கோவா தகவல் தொழில்நுட்ப தின“கொண்டாட்டத்தினை பனாஜியில் தொடங்கி வைத்தார்.
  • அடுத்த ஐந்து வருடங்களில் ஏறத்தாழ 10,000 வேலைவாய்ப்புகளின் உருவாக்கம் மற்றும் தலைகீழான இடம்பெயர்வு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் தகவல் தொழில்நுட்ப கொள்கை 2018-க்கு பாரிக்கரின் தலைமையில் உள்ள கோவா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த கொண்டாட்டம், IT/ITeS, நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றிலுள்ள முக்கிய பங்குதாரர்கள் ஒன்றாக திரண்டு தகவல்தொழில்நுட்பத்தின் ஊக்கம், புதுமைகள் மற்றும் திறன்களை விழாப்படுத்தியதை கண்டுகளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்