TNPSC Thervupettagam

கோவா புரட்சி தினம் - ஜூன் 18

June 22 , 2018 2347 days 557 0
  • முன்னாள் போர்ச்சுக்கீசியக் குடியேற்றமான கோவா, ஜூன் 18-ஐ சுதந்திரத்திற்காகப் போராடிய கோவா மக்களின் சரித்திரத்தை நினைவு கூறுவதற்காகப் பின்பற்ற உள்ளது.
  • 18 ஜூன், 1946-ல் சுதந்திர போராட்ட வீரர் ராம் மனோகர் லோகியா, மக்களுக்குக் காலணியர்களின் அடக்குமுறைக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான முழக்கத்தினை விடுத்தார்.
  • 450 வருடங்களுக்குப் பிறகு, டிசம்பர் 19, 1961 அன்று போர்ச்சுக்கீசியரிடம் இருந்து கோவா விடுவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்