TNPSC Thervupettagam

கோவா மாநில தினம் - மே 30

May 30 , 2024 178 days 183 0
  • 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, போர்த்துகீசியர்களை தங்கள் பகுதிகளை விட்டுக் கொடுக்குமாறு கோரியது என்று இருப்பினும் போர்த்துகீசிய அரசு அதற்கு மறுத்தது.
  • 1961 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஆனது விஜய் நடவடிக்கையினைத் தொடங்கி டாமன் மற்றும் டையூ தீவுகளையும் கோவாவையும் இந்தியாவுடன் இணைத்தது.
  • கோவா அந்தஸ்து வாக்கெடுப்பு எனப்படும் ஒரு கருத்துக் கணிப்பு ஆனது 1967 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
  • கோவா இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமாக மாறுவதற்கு ஆதரவாக வேண்டி மக்கள் வாக்களித்தனர்.
  • 1987 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று, இந்தப் பிரதேசம் பிரிக்கப்பட்டு கோவா மாநிலம் உருவாக்கப்பட்டது.
  • டாமன் மற்றும் டையூ ஒன்றியப் பிரதேசமாகவே இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்