1987 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று கோவா ஆனது இந்திய ஒன்றியத்தின் 25வது மாநிலமாக உருவெடுத்தது.
இதற்கு முன்பு, டாமன் & டையூவுடன் சேர்ந்து கோவா ஆனது ஒன்றியப் பிரதேசமாக இருந்தது.
1961 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று, இந்திய ராணுவம் போர்ச்சுக்கீசியரின் மீது விஜய் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு கோவாவுடன் சேர்த்து டாமன் & டையூ ஆகிய தீவுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தது.