TNPSC Thervupettagam

கோவா முதலமைச்சர்

March 19 , 2019 1952 days 625 0
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று கோவா மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக பிரமோத் சாவந்த் (45) பொறுப்பேற்றார்.
  • இவருக்கு கோவாவின் ஆளுநரான மிருதுளா சின்ஹாவால் பதவிப் பிரமாணம் மற்றும் இரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
  • பிரமோத் சாவந்த் கோவா சட்ட சபையின் முன்னாள் சபாநாயகர் ஆவார். இவர் வடக்கு கோவாவின் சாங்கிலிம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்