TNPSC Thervupettagam

கோவிட் செயலி

January 6 , 2021 1346 days 612 0
  • சமீபத்தில் உலக சுகாதார அமைப்பானது (WHO) “WHO கோவிட்-19 செயலிஎனப்படும் கோவிட்-19 கைபேசிச் செயலியைத் தொடங்கியுள்ளது.
  • இந்தச் செயலியானது ஆங்கிலம், அரபி, போர்ச்சுக்கல், பிரெஞ்சு, சீனம், ஸ்பானியம்ரஷ்யா ஆகிய 7 வெவ்வேறு மொழிகளில் கிடைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்