இது கேட்டலிஸ்ட் குழுமத்தினால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
இது தற்பொழுது கோவிட் – 19 வைரஸின் இருப்பைக் கண்டறிவதற்காக வேண்டி கழிவுநீரைப் பரிசோதிக்க இருக்கின்றது.
இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கம் புதிய நோய்த் தொற்றுகளைத் தடுப்பதற்காகவும் நோய்க்குச் சிகிச்சை அளிப்பதற்காகவும் வேண்டி முன்கூட்டியே கோவிட் – 19 நோய்த் தொற்றைக் கண்டறிவதாகும்.
கோவிட் – 19 நோயாளிகள் மலம் மற்றும் சிறுநீர் மூலம் இந்த வைரஸை வெளியேற்றுகின்றனர்.