TNPSC Thervupettagam

கோவிட் நோய்க்கான ரஷ்யாவின் தடுப்பூசி

July 15 , 2020 1506 days 611 0
  • கோவிட் – 19 நோய்த் தடுப்பூசியின் மனிதச் சோதனையை நிறைவு செய்த முதலாவது நாடு ரஷ்யா ஆகும்.
  • இம்மருந்தின் மருத்துவச் சோதனையானது ரஷ்யாவில் உள்ள செச்சனோவ் மாகாண மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தன்னார்வலர்கள் மீது வெற்றிகரமாக பரிசோதிக்கப் பட்டுள்ளது.
  • முதலாவது தடுப்பூசியானது தசை வழியே திரவ வடிவில் செலுத்தப்படும் முறையில் பர்டன்கோ இராணுவ மருத்துவமனையில் பரிசோதித்துப் பார்க்கப் பட்டது.
  • அமெரிக்காவின் ஜிலெட் அறிவியல் நிறுவனம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு மற்றும் அமெரிக்காவின் உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா நிறுவனம் ஆகியவை கோவிட் – 19 நோய்க்கான தடுப்பூசியை மேம்படுத்துவதில் முன்னிலையில் உள்ளன.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்