TNPSC Thervupettagam

கோவிட் – 19னின் 3 புதிய மாற்றங்கள்

April 21 , 2020 1682 days 702 0
  • குஜராத் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் (GBRC - Gujarat Biotechnology Research Centre) கோவிட் – 19 வைரஸின் 3 புதிய மாற்றங்களைக் கண்டறிந்துள்ளனர். 
  • இதன் மூலம், கோவிட் – 19னின் முழு மரபணுவையும் குறிமுறையாக்கம் செய்த நாட்டின் முதலாவது அரசு ஆய்வகமாக GBRC உருவெடுத்துள்ளது.
  • மரபணுக் குறிமுறையாக்கம் என்பது ஓர் உயிரினத்தில் உள்ள மரபணுவின் டிஎன்ஏ வரிசைமுறையைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்