உலக சுகாதார அமைப்பானது உலகளாவிய நிதியம், UNITAID, தொற்றுநோய் தடுப்பில் புதுமைகளுக்கான கூட்டணி போன்ற சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து கோவிட் – 19 கூறுகளைத் துரிதப்படுத்துதல் என்ற ஒன்றைத் தொடங்கி உள்ளது.
இந்த ஒத்துழைப்பானது கோவிட் – 19னிற்கான சிகிச்சை முறைகளை அணுகுதல், நோய்க் கண்டறிதல், நோய்த் தடுப்பு மருந்தின் வளர்ச்சி, அவற்றின் உற்பத்தி ஆகியவற்றை வேகப்படுத்துவதற்கு உதவுகின்றது.