TNPSC Thervupettagam

கோவிட் – 19 சுகாதாரப் பிரச்சினைக்கான விரிவான போர் மையம் (CAWACH)

April 6 , 2020 1569 days 503 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது  (Department of Science & Technology - DST) உலகளாவிய நோய்த் தொற்றான கோவிட் – 19ற்கு எதிர்வினையாற்றும் விதமாக CAWACH (Centre for Augmenting WAR with COVID-19 Health Crisis) என்ற ஒரு மையத்திற்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
  • DSTயினால் ஆதரிக்கப்படும் பம்பாய் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்ப வணிகக் காப்பகமான “புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவிற்கானச் சமூகமானது” (SINE - Society for Innovation and Entrepreneurship) CAWACH என்ற மையத்தைச் செயல்படுத்தும் நிறுவனமாகும்.
  • CAWACH ஆனது கோவிட் – 19 தொற்றுநோயிற்கான சவால்களைக் களையும் புத்தாக்கங்கள் மற்றும் புத்தாக்க (ஸ்டார்ட் –அப்) நிறுவனங்களை ஆராய்ந்து, மதிப்பீடு செய்து ஆதரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்