கடுமையான அல்லது தீவிரமான கோவிட்-19 தொற்றினைக் கொண்டுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக வேண்டி, கார்டிகோஸ்டீராய்டுகளுடன் சேர்த்து இன்டர்லூகின்-6 (IL-6) மற்றும் பாரிசிட்டினிப் எனப்படும் இரண்டு புதிய மருந்துகளைப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
எனினும் இரண்டு மருந்துகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது என்பது இதில் பரிந்துரைக்கப் படவில்லை.