2021 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆகிய கால கட்டத்திற்கு இடையில் 18 முதல் 45 வயதுடைய எந்தவொரு இணை நோய்களும் இல்லாத நோயாளிகள், விளக்க முடியாத காரணங்களால் திடீரென இறந்த நிகழ்வுகள் பதிவாகின.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் ஆய்வில், பெரும்பாலான திடீர் மரணங்கள் இதயக் கோளாறு உள்பட காரணங்களால் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது ஆனால் மாரடைப்பு காரணமாக ஏற்படாததால் திடீர் மரணம் என்று அழைக்கப் படுகின்றது.
ஆனால், இந்தத் திடீர் மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி ஒரு காரணியாக இருப்பதாக கண்டறியப்படவில்லை.