TNPSC Thervupettagam

கோவிட்-19 தடுப்பூசியை அறிமுகப்படுத்திய முதல் நாடு

December 14 , 2020 1364 days 494 0
  • உலகில் கோவிட் -19 தடுப்பூசியை வெளியிடும் முதல் நாடாக ஐக்கியப் பேரரசு திகழ்கிறது.
  • பிரிட்டிஷ் அரசாங்கம் சமீபத்தில் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய கோவிட் -19 தடுப்பூசியை வெளியிட்டது.
  • 21 நாட்களுக்குள் இரண்டு ஊசிகள் தடுப்பூசி மருந்துகளாக வழங்கப்பட உள்ளன.
  • ஃபைசர் தடுப்பூசியானது எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  • இந்தத் தடுப்பூசி ஆக்ஸ்போர்டு தடுப்பூசி போலல்லாமல் மைனஸ் 20 டிகிரி முதல் மைனஸ்  80 டிகிரி வரையிலான செல்சியஸ் வெப்பநிலையில் கொண்டு செல்லப்பட வேண்டும்.
  • ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகளை சாதாரணமாக இரண்டு முதல் எட்டு டிகிரி செல்சியஸ் வரை குளிரூட்டலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்