கோவிட்-19 வைரசின் JN.1 மாற்றுரு
December 23 , 2023
338 days
283
- கோவிட்-19 வைரசின் JN.1 மாற்றுரு உலக சுகாதார அமைப்பினால் “கவனம் செலுத்த வேண்டிய மாற்றுரு” என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்தப் புதிய மாற்றுருவானது, பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.
- இந்நோய் பாதிப்பு முதலில் லக்சம்பர்க் நகரில் பதிவு செய்யப்பட்டது.
- இது ஓமைக்ரான் துணை மாற்றுருவினை அதன் தோற்றுவாயாகக் கொண்ட பைரோலா மாற்றுருவின் (BA.2.86) வழித்தோன்றலாகும்.
Post Views:
283