TNPSC Thervupettagam

கோவிட் 19 – கரடி பித்த நீர்

April 2 , 2020 1702 days 594 0
  • கோவிட் – 19 வைரஸ் தொற்றிற்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியலை சீன அரசு வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் சீனப் பாரம்பரிய மருந்துகளும் மேற்கத்திய மருந்துகளும் உள்ளன.
  • இவற்றில் “தான் ரீ குயிங்” என்ற மருந்து சிறப்பாகச் செயலாற்றும் மருந்தாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • இந்தப் பாரம்பரிய மருந்தானது கரடியின் பித்த நீரைக் கொண்டுள்ளது.
  • கரடியின் பித்த நீரில் உள்ள உர்சோடி ஆக்ஸிகாலிக் அமிலமானது (Ursodeoxycholic acid) கோவிட் – 19 தொற்றைச் சரி செய்யும் ஒரு கூறாகும்.
  • மேலும் இது உர்சோடியோல் (Ursodiol) என்றும் அழைக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்