TNPSC Thervupettagam

கோவையில் ஆறு புதிய திட்டங்கள்

November 9 , 2024 20 days 128 0
  • தமிழக முதல்வர் தனது கோயம்புத்தூர் பயணத்தின் போது ஆறு புதியத் திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
  • இதில் ஒருங்கிணைந்த நகை உற்பத்திப் பூங்கா, புதிய TIDEL பூங்கா, சின்னியம்பாளையத்தில் இருந்து நீலம்பூர் வரையிலான 5 கிலோ மீட்டர் நீள அவிநாசி சாலை மேம்பாலத்தை விரிவுபடுத்தச் செய்தல் மற்றும் கோயம்புத்தூர் மாநகரின் சேதமடைந்த சாலைகளை 200 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் ஆகியன அடங்கும்.
  • தொண்டாமுத்தூர் பகுதியில் மனித விலங்கு மோதல்களைத் தடுப்பதற்காக என்று 10 கிலோமீட்டருக்கு நவீன யானை நடமாட்டத் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
  • கோயம்புத்தூர் அனுப்பர்பாளையத்தில் அமைக்கப்பட உள்ள பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்