TNPSC Thervupettagam

கௌதம் அதானி – ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர்

May 24 , 2021 1283 days 606 0
  • அதானி குழுமத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான கௌதம் அதானி அவர்கள் சீனாவின் சோங் சான்சான் என்பவரைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர் ஆகியுள்ளார்.
  • ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர் எனும் தகுதியை அடைவதற்கு காரணமான இவரது நிகர சொத்து மதிப்பானது 67.6 மில்லியன் டாலர்களாகும்.
  • இவர் உலகின் 14வது பணக்கார வர்த்தகர் ஆவார்.
  • கௌதம் அதானி தற்போது ஆசியாவின் பெரும் பணக்காரரான (நிகர சொத்து மதிப்பு 76  மில்லியன் டாலர்கள்) ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை விட ஒரு படி தான் கீழே உள்ளார்.
  • புளூம்பெர்க் பில்லியனெர்ஸ் குறியீட்டில் தற்போது கௌதம் அதானியை விட ஒரு படி மேலாக முகேஷ் அம்பானி அவர்கள் 13வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்