TNPSC Thervupettagam

கௌ சம்ரிதி பிளஸ் திட்டம்

November 21 , 2018 2069 days 586 0
  • கேரள முதல்வர் சமீபத்தில் கேரளாவில் பால் விவசாயிகளுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பை அளிப்பதற்காக கௌ சம்ரிதி பிளஸ் அல்லது பசு சம்ரிதி பிளஸ் என்ற திட்டத்தைத் தொடங்கியிருக்கின்றார்.
  • அரசின் மானியத்துடன் கூடிய இத்திட்டமானது பால் விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத் தொகையில் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்கும்.
  • கட்டணத் தொகையின் மீது 50 சதவிகித அளவிற்கு மானியத்தை பொதுப் பிரிவைச் (general category) சேர்ந்த விவசாயிகள் பெறுவர்.
  • கட்டணத் தொகையின் மீது 70 சதவிகித அளவிற்கு மானியத்தை பட்டியலிடப்பட்ட வகுப்பு மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடிப் பிரிவினைச் சார்ந்த மக்கள் பெறுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்