TNPSC Thervupettagam

க்ளைப்டோதோராக்ஸ் புண்யபிரதாய்

May 11 , 2024 68 days 128 0
  • அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதி வடிகால் பகுதியில் க்ளைப்டோதோராக்ஸ் புண்யபிரதாய் என்ற புதிய கெளுத்தி மீன் இனம் கண்டறியப் பட்டுள்ளது.
  • பிரம்மபுத்திரா நதிப் படுகையில் உள்ள திஸ்ஸா நதியின் ஒரு சிறிய துணை நதியான துங் நீரோடையிலிருந்து இந்த இனங்கள் சேகரிக்கப்பட்டன.
  • ICAR-NBFGR நிறுவனத்தின் ஸ்தாபன இயக்குநரான டாக்டர் புண்யபாரத தாஸ் மீன்வள ஆராய்ச்சியில் அவர் ஆற்றிய மகத்தான மற்றும் மதிப்புமிக்கப் பங்களிப்பை நன்கு  கௌரவிக்கும் வகையில் புதிய இனத்திற்கு அவரது பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்