TNPSC Thervupettagam

க்ளோஸ்ட்ரிடியோய்ட்ஸ் டிஃபிசைல் தடுப்பூசி

November 1 , 2024 22 days 68 0
  • மிகவும் அதிகத் தொற்றுத்தன்மை மிக்க மற்றும் சிகிச்சையளிப்பதற்குக் கடினமான க்ளோஸ்ட்ரிடியோயிட்ஸ் டிஃபிசைல் பாக்டீரியாவுக்கு எதிரான முதல் வெற்றிகரமான mRNA தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • C. டிஃபிசைல் என்ற பாக்டீரியாவானது பெருங்குடலின் மிக நீளமான பகுதியான முன் பெருங்குடலில் தொற்றுநோயை ஏற்படுத்துகிறது.
  • இந்த நோய்த்தொற்று ஆனது பெரும்பாலும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாட்டிற்குப் பிறகு ஏற்படுகிறது என்பதோடு இது பெரும்பாலும் முக்கியமாக மருத்துவமனைகளில் அல்லது மிகவும் நீண்ட கால நலப் பராமரிப்பு வசதிகளில் உள்ள வயதான பெரியவர்களைப் பாதிக்கிறது.
  • இதனால் பாதிக்கப்பட்ட நபர்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினருக்கு இத்தொற்று மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்