TNPSC Thervupettagam

க்ஷேய் திமிங்கலங்கள் – அர்ஜென்டினா

May 18 , 2024 190 days 161 0
  • ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தென்படாமல் இருந்த நிலையில், மாபெரும் க்ஷேய் திமிங்கலங்கள் அர்ஜென்டினாவின் படகோனியா கடற்கரையில் உள்ள கடல் பகுதிக்குத் திரும்பியுள்ளன.
  • இந்த மாபெரும் நீல-சாம்பல் நிற உயிரினங்கள் 1920 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இடைவிடாத வேட்டையாடலின் காரணமாக அழிவின் விளிம்பில் இருந்தன.
  • க்ஷேய் திமிங்கலங்கள் பலீன் திமிங்கலக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
  • அவற்றின் நேர்த்தியான, நெறிப்படுத்தப்பட்ட உடமைப்புகள், பொதுவாக நீல-சாம்பல் நிறம் கொண்டவையா வகைப்படுத்தப்படுகின்றன.
  • க்ஷேய் திமிங்கலங்கள் 62-66 அடி நீளம் கொண்டதாகவும், 28-45 மெட்ரிக் டன் வரை எடையுள்ளதாகவும் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்