TNPSC Thervupettagam
June 30 , 2021 1117 days 524 0
  • தொடக்க ஆட்டக்காரரான சஃபாலி வர்மா கிரிக்கெட்டின் அனைத்து வகைப் போட்டிகளிலும் அறிமுகமாகி களமிறங்கிய இளம் இந்திய கிரிக்கெட் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
  • சஃபாலி வர்மா தனது 17 வயது மற்றும் 150 நாட்களில் தனது முதல் ஒரு நாள் (ODI) போட்டியில் அறிமுகமானார்.
  • இதன் மூலம் ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் முதலிடத்திலுள்ள பட்டியலில் 5வது இளம் கிரிக்கெட் வீரர் இடத்தைப் பெற்ற பெருமையை இவர் பெற்றார்.
  • சஃபாலி வர்மா தனது 15 வயது மற்றும் 239 நாட்களில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற T20 போட்டியில் அறிமுகமானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்