இவர் ‘Educate Girls’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நிறுவியவர் ஆவார்.
கல்விக்கான மதிப்புமிக்க WISE என்ற பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற 11வது உலக கல்விப் புத்தாக்க உச்சி மாநாட்டில் (WISE) “கத்தார் அறக்கட்டளை” என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் இந்த பரிசு வழங்கப் பட்டது.
இது கல்வித் துறையில் வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும்.
இந்த விருதைப் பெறும் இரண்டாவது இந்தியர் இவர் ஆவார்.
2012 ஆம் ஆண்டில் இந்த விருதினைப் பெற்ற முதல் நபர் பிரதாம் அமைப்பின் இணை நிறுவனர் மாதவ் சவான் ஆவார்.