February 24 , 2022
881 days
485
- புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரும், காந்திய சமூகப் பணியாளருமான சகுந்தலா சௌத்ரி காலமானார்.
- இவரின் வயது 102 ஆகும்.
- இவருக்கு 2022 ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
- இவர் அசாமிலுள்ள காமரூப் என்னுமிடத்தைச் சேர்ந்தவர்.
- காந்திய வழியில் வாழ்க்கையைப் பிரபலப்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்காக இவர் பிரபலமாக அறியப்பட்டார்.
- இவர் கிராமப்புறங்களில் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பணியாற்றினார்.
Post Views:
485