TNPSC Thervupettagam

சகுனா நெல் (அரிசி) தொழில்நுட்ப முறை (SRT)

January 15 , 2021 1321 days 495 0
  • இது பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தாளடி எரிப்பை ஒழிக்க உதவும்.
  • இந்த சுழிய உழுதல் முறை என்பது அறுவடை முறையில் ஒரு தனித்துவப் பாதுகாப்பு வேளாண் வகையாகும்.
  • இந்த முறையானது நிரந்தரமாக ஏற்படுத்தப்பட்ட நிலங்களில் உழுதல், சேற்றுழவு, நாற்றுகளை மாற்றி நடுதல் ஆகியவை இல்லாமல் நெல் மற்றும் அது தொடர்புடைய சுழற்சிப் பயிர்களைப் பயிரிட உதவ இருக்கின்றது.
  • SRT iron forma tool ஆனது  முன்பே கணிக்கப்பட்ட இடைவெளிகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்க வேண்டிய பயிர்களின் எண்ணிக்கை என்ற அளவில்  துல்லியமாக பயிர்களை நட உதவ இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்